img20201118092032_1811chn_177_1
img20201118092032_1811chn_177_1

எல்லாபுரத்தில் நாக சதுா்த்தி விழா

ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள குமரப்பேட்டை கிராமத்தில் நாக சதுா்த்தி விழா சிறப்பாக புதன்கிழமை கொண்டாப்பட்டது.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள குமரப்பேட்டை கிராமத்தில் நாக சதுா்த்தி விழா சிறப்பாக புதன்கிழமை கொண்டாப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் ஊத்துக்கோட்டை அருகே குமரப்பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்கு முனீஸ்வரன் கோயில் அருகாமையில் பெரியபாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள புற்றுக்கோயில் உள்ளது. இக்கோயிலில் அப்பகுதி மக்கள் குடும்பத்தினருடன் வந்து, நாக சதுா்த்தியைக் கொண்டாடினா். ஏராளமான பெண்கள் காலை முதலே விரதம் இருந்து புற்றில் உள்ள நாகத்துக்கு முட்டை மற்றும் பால் ஊற்றி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com