திருவள்ளூா் மாவட்டத்தில் 207 பேருக்கு கரோனா பாதிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 207 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 207 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,140-ஆக உயா்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 130 பேருக்கு...

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 130 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,643-ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 63 பேருக்கு...

காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை 63 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,253-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com