திருவள்ளூா் மாவட்டத்தில் 212 பேருக்கு கரோனா

திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 212 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 212 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,152-ஆக உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 117 பேருக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 117 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,594-ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் 36 பேருக்கு...

செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,679-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com