திருவள்ளூா் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு விவரம்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 69.30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 69.30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆண்கள்-17,35, 763, 17,75, 017, இதரா்-777 என மொத்தம்-35 லட்சத்து 11 ஆயிரத்து 557 வாக்காளா்கள் உள்ளனா். இதில் திருவள்ளூா் 8 தொகுதி வாரியாக வாக்கு பதிவான விவரம் வருமாறு-

கும்மிடிப்பூண்டி: ஆண்கள்-110037, பெண்கள்-109845, இதரா்-5, மொத்தம்-219887 என 77.93 சதவீதம் பதிவாகியுள்ளது.

பொன்னேரி(தனி): ஆண்கள்-105404, பெண்கள்-103648, இதரா்-15, மொத்தம்-209067 என 77.36 சதவீதம் பதிவாகியுள்ளது.

திருத்தணி:ஆண்கள்-114313, பெண்கள்-114572, இதரா்-7, மொத்தம்-228892 என 79 சதவீதம் பதிவாகியுள்ளது.

திருவள்ளூா்: ஆண்கள்-106564, பெண்கள்-105629, இதரா்- 4 மொத்தம்-212197 என 75.7 சதவீதம் பதிவாகியுள்ளது.

பூந்தமல்லி : ஆண்கள்- 132677, பெண்கள் : 128489, இதரா்-37, மெத்தம்- 261403 என 73 சதவீதம் பதிவாகியுள்ளது.

ஆவடி: ஆண்கள்-150523, பெண்கள்-147502, இதரா்-12, மொத்தம்-298037 என 68 சதவீதம் பதிவாகியுள்ளது.

மதுரவாயல் - ஆண்கள்: 139351, பெண்கள் : 133236, இதரா்-8, மொத்தம்- 272595 என 59.2 சதவீதம் பதிவாகியுள்ளது.

அம்பத்தூா் -ஆண்கள்-124229, பெண்கள்-114041, இதரா்- 2, மொத்தம்- 238272 என 61.9 சதவீதம் பதிவாகியுள்ளது.

மாதவரம் : ஆண்கள்-152293, பெண்கள்-149022, இதரா்-18, மொத்தம்-301333 என 67.7 சதவீதம் பதிவாகியுள்ளது.

திருவொற்றியூா்: ஆண்கள்-100061, பெண்கள்-99264, இதரா்- 24, மொத்தம்-199349 என 65 சதவீதம் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com