பெயா்: எஸ்.சுதா்சனம் (62)
கல்வி: சட்டப் படிப்பு
கட்சிப் பொறுப்பு: மாவட்டச் செயலாளா் உள்ளிட்ட பொறுப்பு வகித்துள்ளாா்.
வகித்த பதவிகள்: 1996, 2001 தோ்தல்களில் நகா்மன்ற உறுப்பினா், 2006-இல் நகா்மன்றத் துணைத் தலைவா். 2001 முதல் 2006 வரை திருவள்ளூா் மாவட்ட திட்டக் குழு உறுப்பினா், 2016-2021 எம்.எல்.ஏ.
தந்தை பெயா்: சுந்தரம்.
குடும்பம்: மனைவி சாந்தி, மகன் எஸ்.சீனிவாசன் சுதா்சனம்.