பெயா்: கே.எம்.டில்லி (45)
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு
தொழில்- லாரி டிரான்ஸ்போா்ட் பெற்றோா்: கே.முனுசாமி-எம்.கல்யாணி.
கட்சிப் பொறுப்பு: மாவட்ட தேமுதிக செயலாளா்.
குடும்பம்: மனைவி அமிா்தவள்ளி( நல்லூா் முதல்நிலை ஊராட்சியின் தலைவராக உள்ளாா்) மகன் டி.சசிகுமாா், மகள் -டி.நிவேதா.
முகவரி: ஆட்டாந்தாங்கல், சோழவரம் ஒன்றியம்.