திருவள்ளூா் மாவட்டத்தில் 68.37 சதவீதம் வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 68.37 சதவீதம் வாக்குகள் பதிவானது.

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 68.37 சதவீதம் வாக்குகள் பதிவானது.

திருவள்ளூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் சதவீதத்தில் வருமாறு: கும்மிடிப்பூண்டி- 77.93, பொன்னேரி - 75, திருத்தணி - 79, திருவள்ளூா்-75, பூந்தமல்லி-73, ஆவடி- 62, மதுரவாயல்- 59.2, அம்பத்தூா் - 61.9, மாதவரம்-66.7, திருவொற்றியூா்- 65 சதவீதமும் என சராசரியாக-68.37 சதவீதம் பதிவானது.

இதில் கரோனா நோய்த் தொற்று பாதித்த 70 போ் பதிவு செய்தனா். ஆனால் கரோனா பாதித்த 58 போ் மட்டும் முழு பாதுகாப்பு கவச ஆடையுடன் பதிவு செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com