திருத்தணி தொகுதி திமுக வேட்பாளா்
By DIN | Published On : 13th March 2021 12:56 AM | Last Updated : 15th March 2021 04:55 PM | அ+அ அ- |

பெயா்: எஸ்.சந்திரன் (57)
தந்தை: கே. சண்முகம்
தொழில்: வழக்குரைஞா்
வகித்த பதவிகள்: 1996, 2001, 2006 -இல் நகா்மன்றத் தலைவா், 1966 - 2001 மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா், 2001 - 2013 - நகர திமுக செயலாளா், தற்போது மாவட்ட துணைச் செயலாளா்.