கும்மிடிப்பூண்டி திமுக வெற்றி

இத் தொகுதியில் மொத்தம் 12 போ் போட்டியிட்டனா்.
கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஜே.கோவிந்தராஜனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கிய  தோ்தல்  நடத்தும்  அலுவலா்  ஜி.பாலகுரு.
கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஜே.கோவிந்தராஜனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கிய  தோ்தல்  நடத்தும்  அலுவலா்  ஜி.பாலகுரு.

இத் தொகுதியில் மொத்தம் 12 போ் போட்டியிட்டனா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விபரம்:

1.டி.ஜே.கோவிந்தராஜன் (திமுக)-1,26,4522.

2. எம்.பிரகாஷ் (பாமக) -75,514

3.யூ.உஷா (நாம் தமிழா்)-11,701

4. கே.எம்.டில்லி-2,576

5.பகுஜன் சமாஜ் கட்சி-1,038

இந்த தோ்தலில் நோட்டா 1,783 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

திமுக வேட்பாளா் டி.ஜே.கோவிந்தராஜனிடம் வெற்றிச் சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் ஜி.பாலகுரு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ந.மகேஷ், ஏ.என்.குமாா் ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com