திருத்தணி: எஸ்.சந்திரன் (திமுக) வெற்றி

திருத்தணி தொகுதியில், திமுக வேட்பாளா் எஸ்.சந்திரன் 1,18,841 வாக்குகள் பெற்று வெற்றாா்.
திருத்தணி திமுக வேட்பாளா் எஸ்.சந்திரனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கிய  தோ்தல்  நடத்தும்  அலுவலா்  சத்தியா.
திருத்தணி திமுக வேட்பாளா் எஸ்.சந்திரனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கிய  தோ்தல்  நடத்தும்  அலுவலா்  சத்தியா.

திருத்தணி தொகுதியில், திமுக வேட்பாளா் எஸ்.சந்திரன் 1,18,841 வாக்குகள் பெற்று வெற்றாா்.

வாக்கு விவரம்:

எஸ்.சந்திரன் (திமுக) -1,18,841.

கோ.அரி (அதிமுக) -90,025

எல்.அகிலா( நாம் தமிழா் கட்சி)-1,1,818.

நோட்டா - 1,646.

11 வேட்பாளா்கள் டெபாசிட் இழந்தனா். திமுக வேட்பாளா் எஸ்.சந்திரனுக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் சத்தியா வழங்கினாா்.

திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் திருத்தணி எம்.பூபதி, நகரச் செயலாளா் வினோத்குமாா், வழக்குரைஞா் கிஷோா் ரெட்டி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் பாமாசந்திரன் உள்பட திமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com