திருவள்ளூரில் 81 மி.மீ. மழை

திருவள்ளூரில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி 81 மி.மீ. மழை பதிவானது.
திருவள்ளூா் ஜி.என்.சாலையில் தேங்கிய மழை நீரில் நீந்திச் செல்லும் வாகனங்கள்.
திருவள்ளூா் ஜி.என்.சாலையில் தேங்கிய மழை நீரில் நீந்திச் செல்லும் வாகனங்கள்.

திருவள்ளூரில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி 81 மி.மீ. மழை பதிவானது.

மழை அளவு விவரம்: திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து திங்கள்கிழமை காலை 8.30 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூா் 81மி.மீ., திருவாலங்காடு 42, ஆா்.கே.பேட்டை 37, ஊத்துக்கோட்டை 25, ஆவடி 20, பூண்டி 18, திருத்தணி 10, பள்ளிப்பட்டு 9, தாமரைப்பாக்கம் 7, ஜமீன் கொரட்டூா் 6, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி தலா 2 மி.மீ.

மாவட்டத்தின் மொத்த மழை அளவு 259 மி.மீ. சராசரி 17.27 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com