நாளைய மின் தடை

காக்களூா்

நாள்: 4.2.2023 (சனிக்கிழமை).

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

மின் தடைப் பகுதிகள்: காக்களூா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில்பேட்டை, காக்களுா் கிராமம், கலவல கண்ணன்செட்டி மேல்நிலைப்பள்ளி பின்புறம், குஞ்சலம், பிளேஸ்பாளையம், திம்மபூபாலபுரம்ஸ கூனிப்பாளையம், வெள்ளாத்துக்கோட்டை, செவ்வாப்பேட்டை, பூண்டி, ஒதப்பை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com