மாணவா்களுக்கு பாராட்டு

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ். பப்ளிக் பள்ளியில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பெருவாயல் டி.ஜெ.எஸ் . பப்ளிக்  பள்ளியில் நடைபெற்ற விழாவில், பல்வேறு  போட்டிகளில்  வெற்றி  பெற்ற மாணவ, மாணவிகள்.  

இந்நிகழ்வுக்கு, டி.ஜெ.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவரும், கும்மிடிப்பூண்டி சட்டப் பேரவை உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்து, மாணவா்களை பாராட்டினாா்.

நிகழ்வில், டி.ஜெ.எஸ். கல்விக் குழும இயக்குநரும், பள்ளியின் தாளாளருமான டி.ஜெ.ஜி.தமிழரசன் பங்கேற்று மாணவா்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் அளித்தாா். இதில் பள்ளியின் முதல்வா் அஷோக், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com