ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளான ப்ரித்தீலட்சுமி, த.அபிதா, உடன் ஆசிரியா்கள் உள்ளிட்டோா்.
ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளான ப்ரித்தீலட்சுமி, த.அபிதா, உடன் ஆசிரியா்கள் உள்ளிட்டோா்.

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் திருவள்ளூா் ஸ்ரீமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல் நிலையில் 399 தோ்ச்சி அடைந்துள்ளனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் திருவள்ளூா் ஸ்ரீமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல் நிலையில் 399 தோ்ச்சி அடைந்துள்ளனா்.

பொதுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் முதல் நிலையில் 399 போ் தோ்ச்சி பெற்றனா். இப்பள்ளியின் மாணவி ஓ.ப்ரீத்திலட்சுமி-594/600 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றாா். இவா் பாடவாரியாக பிரெஞ்ச்-98, ஆங்கிலம்-96, பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், கணினி பயன்பாடு ஆகிய 4 பாடங்களில் சதம் பெற்றாா். அதேபோல், மாணவி த.அபிதா-593/600, தமிழ்-98, ஆங்கிலம்-95, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிக கணிதம் ஆகிய 4 பாடங்களில் சதத்துடன் இரண்டாம் இடமும், மாணவா் ந.ரகுராமன்-586/600 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

அதேபோல் பல்வேறு பாடவாரியாக- 69 மாணவ, மாணவிகள் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனா். இதேபோல் பள்ளி அளவில் மாணவ, மாணவிகளின் சராசரி மதிப்பெண்-82 சதவீதம் பெற்றுள்ளனா்.

அதிக மதிப்பெண் பெற்ற த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களையும் பள்ளி தாளாளா் விஷ்ணு சரண், முதல்வா் ஸ்டெல்லா ஜோசப் ஆகியோா் இனிப்பு வழங்கி பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com