மழையூர்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: மழையூர், பெரணமல்லூர், மோசவாடி, செப்டாங்குளம், கோதண்டபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூர், அரசம்பட்டு, மேலத்தாங்கல், தவணி, விசாமங்கலம், வல்லம், கடம்பை, சாத்தப்பூண்டி, வடவணக்கம்பாடி, தென்னாத்தூர், மடம், இசாக்கொளத்தூர்,
வயலூர், பூங்குணம், தேசூர் ஆகிய பகுதிகள்.
வெம்பாக்கம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: வெம்பாக்கம், சித்தாத்தூர், நமண்டி, வெள்ளகுளம், குத்தனூர், கரந்தை, காகனம், வெங்களத்தூர், மேலேரி, சுமங்கலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.