மக்களவைத் தொகுதி:: அதிமுக வேட்பாளர்கள்

திருவண்ணாமலை (அதிமுக)
பெயர்    :    அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
பிறந்த தேதி    :     22.3.1961
பெற்றோர்    :    சுந்தரேசன் -         ஜகதாம்பாள்
மனைவி    :     விஜயகுமாரி
பிள்ளைகள்    :    அருள்நேசன்,         அரவிந்தன், ஸ்ரீதர்.
சொந்த ஊர்    :    எலத்தூர் கிராமம்,         கலசப்பாக்கம்,
 கல்வி    :    பி.எஸ்சி. (அக்ரி), பி.எல்.,
கட்சிப் பதவி    :    அதிமுக மாநில விவசாய பிரிவுச் செயலர்.
அரசியல் அனுபவம்    :    1988-இல் அரசுப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கலசப்பாக்கம் தொகுதியில் திமுகவை எதிர்த்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி.
1996-இல் போளூர் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி.
1998-இல் திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி. 
2006-இல் கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ.
2011-இல் கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உணவுத் துறை அமைச்சர், வணிகவரித் துறை அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், இளைஞர் நலன் அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com