மக்களவைத் தொகுதி: ஆரணி (அதிமுக)

பெயர்    :    செஞ்சி வெ.ஏழுமலை (64)
பிறந்த தேதி    :     3-05-1955
பெற்றோர்    :    வெள்ளைக் கவுண்டர்   - முனியம்மாள்
மனைவி    :    ராஜாராணி   (மேல்மலையனூர்        முன்னாள் ஒன்றியக்        குழுத் தலைவர்)
பிள்ளைகள்    :    டாக்டர் நந்தினி,         யோகேஷ்வரன்,
சொந்த ஊர்    :    அன்னமங்கலம்,         மேல்மலையனூர் ஒன்றியம்,         விழுப்புரம் மாவட்டம்.
 கல்வி    :    பி.காம்., பி.எல்.
தொழில்    :    விவசாயம்.
கட்சிப் பதவி    :    விழுப்புரம் வடக்கு மாவட்ட    எம்ஜிஆர் மன்றச் செயலர்.
அரசியல் அனுபவம்    :    1989-ஆம் ஆண்டு 
அதிமுக சார்பில் சேவல் சின்னத்தில்போட்டியிட்டு தோல்வி.
2001 - 2006 வரை செஞ்சி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர்.
2014 - 2019 வரை ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com