மக்களவைத் தொகுதி: திமுக  கூட்டணி வேட்பாளர்கள்

திருவண்ணாமலை (திமுக)
பெயர்    :    சி.என்.அண்ணாதுரை (45)
பிறந்த தேதி    :     21.06.1973
பெற்றோர்    :    சி.நடராஜன்  (முன்னாள் திமுக         ஒன்றியச் செயலர்)         - சரோஜா
மனைவி    :    ஏ.தீபா         (பல் மருத்துவர்).
பிள்ளைகள்    : ஏ.பிரஜித், ஏ.உதயா.
சொந்த ஊர்    :தேவனாம்பட்டு        

கிராமம், திருவண்ணாமலை வட்டம்,     கல்வி    :    பி.காம்.
தொழில்    :    விவசாயம்,  ஒப்பந்ததாரர்.
அரசியல் அனுபவம்    :    10 ஆண்டுகள் ஊராட்சிச் செயலர்.
2006 முதல் 2011 வரை ஒன்றியக் குழு துணைத் தலைவர்.
2012 முதல் 2019 வரை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்.
2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com