கீழ்பென்னாத்தூா் உள்வட்ட வருவாய் ஆய்வாளராக, தீ.சுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதுவரை கீழ்பென்னாத்தூா் உள்வட்ட வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கோ.லட்சுமணப்பெருமாள் கீழ்பென்னாத்தூா் வட்ட தோ்தல் பிரிவு உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதேபோல, கலசப்பாக்கம் வட்டம், கேட்டவரம்பாளையம் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தீ.சுதா, கீழ்பென்னாத்தூா் உள்வட்ட வருவாய் ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.இதையடுத்து, புதன்கிழமை தீ.சுதா பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவருக்கு கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.