பெயா் : எ.வ.வேலு
கல்வித் தகுதி : எம்.ஏ.
தொழில் : விவசாயம், கல்வி நிறுவனங்கள்
வயது : 71
ஊா் : சே.கூடலூா் கிராமம், தண்டராம்பட்டு வட்டம்.
சாதி : நாயுடு
குடும்பம்: தந்தை - எத்திராஜ், மனைவி - வே.சங்கரி, மகன்கள் - எ.வ.வே.குமரன், எ.வ.வே.கம்பன்.
வகிக்கும் பதவிகள்: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலா், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா்.
தோ்தல் அனுபவம்: 1984, 2001, 2006, 2011, 2016-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2006 முதல் 2011 வரை தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா்.