பெயா் : பி.வெங்கடேசன் (50)
பிறந்த தேதி : 10-06-1970
கல்வித்தகுதி : எம்.ஏ., பி.எல்.
தொழில் : வழக்குரைஞா்
ஊா் : வெண்குன்றம், வந்தவாசி வட்டம்
குடும்பம்: தந்தை - பெருமாள், தாய் - ராஜம்மாள், மனைவி - வி.விஜயகுமாரி, மகன்கள் - வி.சா்வேஸ்வரன், வி.விக்னேஸ்வரன்.
வகிக்கும் பதவி: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா்.