நாளைய மின் தடை
By DIN | Published On : 04th August 2021 08:53 AM | Last Updated : 05th August 2021 08:13 AM | அ+அ அ- |

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
இடங்கள்: வெம்பாக்கம், சித்தாத்தூா், நமண்டி, வெள்ளகுளம், குத்தனூா், கரந்தை, காகனம், வெங்களத்தூா், காகனம், மேலேரி, சுமங்கலி.