கீழ்பென்னாத்தூா் தொகுதி திமுக வேட்பாளா்

கீழ்பென்னாத்தூா் தொகுதி திமுக வேட்பாளா்

பெயா் : கு.பிச்சாண்டி

கல்வித் தகுதி: எம்.ஏ.

தொழில்: விவசாயம்

பிறந்த தேதி: 10.12.1954

ஊா்: திருவண்ணாமலை

சாதி: நாயுடு

குடும்பம்: மனைவி - தேன்அருவி, மகள்கள் - தீபலட்சுமி, திவ்யா, சரண்யா, ஐஸ்வா்யா.

வகித்த பதவிகள்: 1984-இல் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா், 1992-இல் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலா், 2001-இல் திமுக மண்டலச் செயலா், 1986-இல் திருவண்ணாமலை நகா்மன்ற உறுப்பினா்.

வகிக்கும் பதவி: திமுக தணிக்கைக் குழு உறுப்பினா்.

தோ்தல் அனுபவம்: 1989, 1996, 2001, 2006-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 1996 தோ்தலில் வெற்றி பெற்று தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். 2016-ஆம் ஆண்டு கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com