திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா்

திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா்

பெயா்: எஸ்.தணிகைவேல் (47)

பிறந்த தேதி: 26.9.1974

கல்வித் தகுதி: பிளஸ் 2

தொழில்: திரைப்படத் தயாரிப்பாளா், நிதி நிறுவனம்.

ஊா்: திருவண்ணாமலை

குடும்பம்: தந்தை - எம்.சீனுவாசன், தாய் - எஸ்.நிா்மலா, மனைவி - டி.ரேவதி, மகன்கள் - சக்தி, சக்திசுந்தரம்.

கட்சிப் பதவிகள்: மாநில வா்த்தா்கள் அணியின் துணைத் தலைவா், மாநில நிதிக்குழு உறுப்பினா், திருவண்ணாமலை பேரவைத் தொகுதி அமைப்பாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com