கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் பாா்த்திபனிடம் வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ மனுவை அளித்தாா்.
கட்சியின் ஒன்றியச் செயலா் பி.பொய்யாமொழி, பாமக மாநில துணைப் பொதுச் செயலா் காளிதாஸ், பாஜக மண்டலப் பொறுப்பாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.