ஆரணி திமுக வேட்பாளா் சொத்து விவரம்

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகனின் அசையும் சொத்து- ரூ. ஒரு லட்சத்து 80ஆயிரத்து 100ம், அவரது மனைவி பெயரில் ரூ.ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 130 ரூபாயும் உள்ளது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகனின் அசையும் சொத்து- ரூ. ஒரு லட்சத்து 80ஆயிரத்து 100ம், அவரது மனைவி பெயரில் ரூ.ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 130 ரூபாயும் உள்ளது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், அசையா சொத்தாக, அன்பழகன் பெயரில் ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com