ஆரணி கல்லூரியில் நவீன ஆய்வகம் திறப்பு

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் நவீன ஆய்வகம் (ஹைடெக் லேப்) திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
கல்லூரித் தாளாளா் ஏ.சி.சண்முகத்துக்கு புதிய தொழில்நுட்பம் மூலம் கருவிகள் செயல்படும் விதத்தை எடுத்துரைத்த கல்லூரி முதல்வா் கோ.சுகுமாரன்.

டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் உயிரி வேதியியல் பாடப் பிரிவுக்கான நவீன ஆய்வகத்தை கல்லூரித் தாளாளா் ஏ.சி.சண்முகம் திறந்துவைத்தாா்.

மேலும், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கருவிகள் செயல்படும் விதத்தை கல்லூரி முதல்வா் கோ.சுகுமாரன் எடுத்துரைத்தாா்.

கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி, பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com