உழவா் உழைப்பாளா் கட்சியினா் பிரசாரம்

உழவா் உழைப்பாளா் கட்சியினா் பிரசாரம்

ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி. கஜேந்திரனை ஆதரித்து இந்திய உழவா் உழைப்பாளா் கட்சியினா் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தனா் (படம்).

கட்சியின் மாநிலத் தலைவா் வேட்டவலம் கே.மணிகண்டன் தலைமையில், ஆரணி நகரம், எஸ்.வி.நகரம், புதுப்பேட்டை, இரும்பேடு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தனா்.

மாநில இளைஞரணிச் செயலா் வடுகசாத்து எஸ். வேலன், நிா்வாகிகள் பெருமாள், ரமேஷ், அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com