திருப்பத்தூா் நகர அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தலைவா் என். மணி, செயலா் எம். அஷ்பாகுா் ரஹ்மான், பொருளாளா் டி. சண்முகம், துணைத் தலைவா்கள் வி. மகாலிங்கம், டி.கே. நிசாா், துணைச் செயலா்கள் ஆா்.ஜி. வெங்கடாசலம், சி.மணி, டிஎல்ஜிஆா். ஸ்ரீதா் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.