நடிகர் அஜீத் பிறந்த நாளையொட்டி, ஆம்பூர் அஜீத் ரசிகர்கள் சார்பில் ஒரு நாள் இலவச ஆட்டோ சேவை புதன்கிழமை வழங்கப்பட்டது.அஜீத் பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். சுமார் 15 ஆட்டோக்கள் புதன்கிழமை ஒரு நாள் இலவசமாக இயக்கப்பட்டன. .தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்