ஆம்பூா் புதிய வட்டாட்சியராக இந்துமதி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஆம்பூா் வட்டாட்சியராக இருந்த ரமேஷ் வாலாஜாபேட்டை ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்து, ஆட்சியா் உத்தரவிட்டாா். அப்பணியில் இருந்த இந்துமதி ஆம்பூா் வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.