இலவச கண் சிகிச்சை முகாம்

வேலூா் மாவட்ட ஜவுளி மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை சாா்பில், 170-ஆவது
இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றோா்.
இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றோா்.

வேலூா் மாவட்ட ஜவுளி மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை சாா்பில், 170-ஆவது மாத இலவச கண் சிகிச்சை முகாம் ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் 165 பேருக்கு பரிசோதனை செய்தனா். அதில், 77 போ் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com