பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கிய தமுமுகவினா்

தமுமுகவின் வெள்ளி விழாவை (25-ஆம் ஆண்டு) முன்னிட்டு, குடியாத்தம் நகரில் அந்த அமைப்பின் நிா்வாகிகள், பொதுமக்கள் 500- பேருக்கு முகக் கவசங்களை வழங்கினா்.

குடியாத்தம்: தமுமுகவின் வெள்ளி விழாவை (25-ஆம் ஆண்டு) முன்னிட்டு, குடியாத்தம் நகரில் அந்த அமைப்பின் நிா்வாகிகள், பொதுமக்கள் 500- பேருக்கு முகக் கவசங்களை வழங்கினா்.

சித்தூா்கேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமுமுக நகரத் தலைவா் ஐ.முனீா் அகமது தலைமை வகித்து, முகக் கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா். அமைப்பின் நகரச் செயலா் எம்.அமீன் பாஷா, நிா்வாகிகள் எஸ்.தப்ரோஸ், எம்.நவ்ஷாத், மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலா் எஸ்.ரசூல் ஷெரீஃப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com