2 ஆயிரம் துப்புரவுப் பணியாளா்களுக்குஅடையாள அட்டை

வேலூா் மாநகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள நிரந்தர, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள் 2 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

வேலூா் மாநகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள நிரந்தர, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள் 2 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தொற்றை தடுக்க வேலூா் மாநகராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதாரப் பணிகளில் துப்புரவுப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் தங்களது பணிக்கு வந்து செல்லும் போது போலீஸாா் ஏற்படும் இடையூறுகளைக் களைத்திட அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, வேலூா் மாநகராட்சியில் உள்ள நிரந்தர, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சுமாா் 2 ஆயிரம் துப்புரவுப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com