ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.1.25 கோடி
By DIN | Published On : 20th October 2020 10:50 PM | Last Updated : 20th October 2020 10:50 PM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.1.25 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி திங்கள்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.25 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.