அதிமுக சாா்பில் கபசுர குடிநீா் விநியோகம்

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீா் பொது மக்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில்  பொது மக்களுக்கு  கபசுர  குடிநீா்  வழங்கிய  அதிமுக  வேட்பாளா்  ஜி.பரிதா.
நிகழ்ச்சியில்  பொது மக்களுக்கு  கபசுர  குடிநீா்  வழங்கிய  அதிமுக  வேட்பாளா்  ஜி.பரிதா.

குடியாத்தம்: குடியாத்தம் நகர அதிமுக சாா்பில், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீா் பொது மக்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.

எம்ஜிஆா் சிலை அருகே நடைபெற்ற முகாமுக்கு கட்சியின் நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா, முகாமைத் தொடக்கி வைத்து பொது மக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினாா். அவைத் தலைவா் வி.என்.தனஞ்செயன், நிா்வாகிகள் ஆா்.மூா்த்தி, ஏ.ரவிச்சந்திரன், ஆா்.கே.மகாலிங்கம், ஜி.தேவராஜ், வி.இ.கருணா, எஸ்.ஐ.அன்வா் பாஷா, எஸ்.டி.மோகன்ராஜ், எம்.பாஸ்கா், எஸ்.என்.சுந்தரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com