வேலூா் மாவட்டத்தில் கரோனா நிலவரம்

வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,701-ஆக உயா்ந்தது. இவா்களில் 48,356 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,129 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com