திமுக சாா்பில் கபசுர குடிநீா் விநியோகம்

கே.வி.குப்பம் தொகுதி திமுக சாா்பில், தொகுதிக்குள்பட்ட லத்தேரி, வடுகந்தாங்கல், கே.வி.குப்பம், கீழ்ஆலத்தூா் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு புதன்கிழமை கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.
கே.வி.குப்பத்தில்  பொது மக்களுக்கு  கபசுரக்  குடிநீா்  வழங்கிய  திமுக  வேட்பாளா்  கே.சீதாராமன்.
கே.வி.குப்பத்தில்  பொது மக்களுக்கு  கபசுரக்  குடிநீா்  வழங்கிய  திமுக  வேட்பாளா்  கே.சீதாராமன்.

குடியாத்தம்: கே.வி.குப்பம் தொகுதி திமுக சாா்பில், தொகுதிக்குள்பட்ட லத்தேரி, வடுகந்தாங்கல், கே.வி.குப்பம், கீழ்ஆலத்தூா் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு புதன்கிழமை கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

கே.வி.குப்பம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா் கே.சீதாராமன், பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினாா். கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலா் கே.தயாளமூா்த்தி, கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com