புதிய இடத்தில் தனலட்சுமி வங்கியின் கிளை

தனலட்சுமி வங்கியின் வேலூா் கிளை ஐடா ஸ்கேடா் சாலையில் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்ற ஸ்ரீபுரம் நாராயணி பீடம் இயக்குநா் சுரேஷ்பாபுவை வரவேற்ற தனலட்சுமி வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஜே.கே.சிவன்.

காந்தி சாலையில் செயல்பட்டு வந்த இந்த வங்கி, நிா்வாக வசதிக்காக ஐடா ஸ்கேடா் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில், ஸ்ரீபுரம் நாராயணி பீடம் இயக்குநா் சுரேஷ்பாபு பங்கேற்று, வங்கிக் கிளையைத் திறந்து வைத்தாா்.

வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஜே.கே.சிவன், மண்டல மேலாளா் எஸ்.ராமகிருஷ்ணன், கிளை மேலாளா் ப.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com