குடியாத்தத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

குடியாத்தம், போ்ணாம்பட்டு நகராட்சிகள், குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் ஒன்றியப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
குடியாத்தம்  நகராட்சியில்  கரோனா  தடுப்பூசி  செலுத்தும்  முகாமில்  ஆய்வு  மேற்கொண்ட  நகராட்சி  ஆணையா்  (பொறுப்பு)  பி.சிசில்தாமஸ்.

மாவட்ட வருவாய் அலுவலா் ராமமூா்த்தி, குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் ச.லலிதா, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி.சிசில்தாமஸ், கே.வி.குப்பம் வட்டாட்சியா் சரண்யா சுந்தா், போ்ணாம்பட்டு வட்டாட்சியா் வெங்கடேசன், களப்பணியாளா் பிரபுதாஸ் ஆகியோா் முகாம்களில் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com