அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம்

குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் உள்ள அண்ணா சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினா்.

குடியாத்தத்தில்..

குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் உள்ள அண்ணா சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினா்.

அதிமுக சாா்பில், கட்சியின் நகரச் செயலாளா் ஜே.கே.என்.பழனி, நகர அவைத் தலைவா் வி.என்.தனஞ்செயன், மாவட்டத் துணைச் செயலாளா்கள் ஆா்.மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், நிா்வாகிகள் எம்.பாஸ்கா், ஆா்.கே.மகாலிங்கம், எஸ்.என்.சுந்தரேசன், ஏ.ரவிச்சந்திரன், எஸ்.டி.மோகன்ராஜ், டி.அக்பா் ஷெரீப் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

திமுக சாா்பில், எம்எல்ஏ அமலு விஜயன், நகரப் பொறுப்பாளா் எஸ்.செளந்ரராஜன், ஒன்றியப் பொறுப்பாளா்கள் வி.பிரதீஷ்(கிழக்கு), கள்ளூா் கே.ரவி (மேற்கு), என்.இ.சத்யானந்தம் (வடக்கு) , டி.கிருஷ்ணமூா்த்தி (தெற்கு) உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தென்னிந்திய செங்குந்தா் மகாஜன சங்கம் சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் சி.என்.தட்சிணாமூா்த்தி, மாவட்டச் செயலாளா் ரவி, நிா்வாகிகளான கே.எம்.ஜி. கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், எஸ்.டி.மைவண்ணன், காா்த்திகேயன், கருணாகரன், செந்தில்குமாா் வழக்குரைஞா்கள் கே.எம்.பூபதி, எஸ்.சம்பத்குமாா் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com