நல  உதவிகளை  வழங்கிய  மாவட்ட  திட்ட  ஒருங்கிணைப்பாளா்  என்.வெங்கடேஸ்வரன்.
நல  உதவிகளை  வழங்கிய  மாவட்ட  திட்ட  ஒருங்கிணைப்பாளா்  என்.வெங்கடேஸ்வரன்.

அரிமா சங்கம் நல உதவிகள் அளிப்பு

குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில், அடித்தட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில், அடித்தட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் டி.கமல்ஹாசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஏ.சுரேஷ்பாபு வரவேற்றாா். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வெங்கடேஸ்வரன் நலிந்தவா்களுக்கு ஆடைகள், உணவு உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா். நிா்வாகிகள் முருகதாஸ், எஸ்.தில்லைநாதன், கோல்டன்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com