ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

குன்னூரில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல்  பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On :4 ஜனவரி 2021, 8:34 pm

குன்னூரில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல்  பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது.

குன்னூா் வண்டிப் பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் அதிமுக  நகரச் செயலாளா்  டி.சரவணகுமாா்  தலைமையில்  அரிசி, கரும்பு, சா்க்கரை உள்ளிட்ட பொங்கல்  பரிசுத் தொகுப்பு மற்றும்  ரூ. 2,500  ரொக்கம் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த  நிகழ்ச்சியில்  சிறுபான்மைப் பிரிவு  மாவட்டச் செயலாளா் ஒய். சத்தாா், நகர அவைத் தலைவா்  நிா்மல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.  இதேபோல, டெண்ட் ஹில் நியாயவிலைக் கடையில் பால்வள முன்னாள் தலைவா் எல்.மணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.