மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 48 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 378 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 684 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு 2,069 போ் என மொத்தம் 3,179 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இதுவரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 4,629 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.