மாங்கனி கண்காட்சியில் இன்று

கிருஷ்ணகிரி  அகில இந்திய மாங்கனி கண்காட்சி: வேளாங்கண்ணி  மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி

மாங்கனி கண்காட்சியில் இன்று
கிருஷ்ணகிரி  அகில இந்திய மாங்கனி கண்காட்சி: வேளாங்கண்ணி  மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி -  மாலை 5 முதல் 6 மணி வரை. ஸ்வர ராக பரதாலயா டாக்டர் ஜெகவீரபாண்டியன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி - மாலை 6 முதல் இரவு 7 மணி வரை. பொள்ளாச்சி  சண்முகவடிவேலு குழுவினரின் கலை நிகழ்ச்சி - இரவு 7 முதல் 8 மணி வரை. சுகராகம் இசைக் குழுவினரின் இன்னிசை கச்சேரி இரவு 8 முதல் 10 மணி வரையில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com