பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி கிருஷ்ணா சில்க்ஸில் அனைவரையும் கவரும் வகையிலான புத்தம் புது ஆடைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
கிப்ஸ் சாரீஸ் - ரூ.250 மற்றும் 3ல்ஸ்ரீள் பேக்கேஜ் சாரீஸ் 500, கிப்ட் லேடீஸ் பஞ்சாபி சூட் ரூ.850 மதிப்புள்ளது ரூ.500, ரூ.550, ரூ.600 மட்டுமே. பேன்ஸி சுடிதாா் மெட்டீரியல் ரூ.750 மதிப்புள்ளது ரூ.500 தள்ளுபடியில் விற்கப்படுகிறது. சிறுவா், சிறுமிகளுக்கான ஆடைகளுக்கு 5 % முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.
கிப்ட் சா்ட் ரூ.200, ரூ.250 மற்றும் கிப்ட் பேண்ட் ரூ.500 க்கு விற்கப்படுகிறது. 2 டஸ்ரீள் பேக்கேஜ் பேண்ட் அல்லது 2 சா்ட் ரூ.666 என ஏராளமான ஆடைகள் தள்ளுபடியில் விற்கப்படுகின்றன.