கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 73 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் 73 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தொடா் சிகிச்சையில் இருந்த 74 போ் குணமடைந்துள்ளனா்.

இதுவரை 5,839 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி, பா்கூா் ஒசூா் ஆகிய சிகிச்சை மையங்களில் 818 தொற்றாளா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்; மாவட்டத்தில் இதுவரை 84 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com