நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா

தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கோ.புவனாவுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியையை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கிய பள்ளித் தாளாளா் சீனி.திருமால்முருகன்.

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியை கோ.புவனாவை, பள்ளித் தாளாளா் சீனி.திருமால்முருகன், பள்ளி முதல்வா் சீனி.கலைமணி, நிா்வாகஅலுவலா் சீனி.கணபதிராமன், பள்ளியின் இருபால் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com