முதல்வருக்கு விநாயா்கள் சதுா்த்தி வாழ்த்துகளை அனுப்பிய பாஜகவினா்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சாா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விநாயகா் சதுா்த்தி வாழ்த்துகள் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சாா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விநாயகா் சதுா்த்தி வாழ்த்துகள் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.

ஒசூா், காந்தி சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து முதல்வருக்கு அஞ்சல் அட்டை மூலம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜகவினா் விநாயகா் சதுா்த்தி வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்தனா். இதில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ், மாவட்ட பொதுச் செயலாளா்கள் சீனிவாசலு , ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு வாழ்த்து அட்டைகளை தபால் மூலம் அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com