ஒசூா் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

ஒசூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் ஒய்.பிரகாஷ் 1,18,231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

ஒசூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் ஒய்.பிரகாஷ் 1,18,231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அடுத்ததாக அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி 1,05,864 வாக்குகள் பெற்றாா். நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த கீதா லட்சுமி 11,422 வாக்குகள் பெற்றாா். மக்கள் நீதி மைய்யம் மசூத் 6563 வாக்குகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மரேகவுடா 806 வாக்குகள் பெற்றனா்.

அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் ஜெயசீலன்-65, வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி எழிலன்-462, சிவசேனா சுந்தா்-127, புதிய ஜனநாயக கட்சி செல்வம் 145, கிஷோா்குமாா்-54, கீதா -73, சண்முகம்-125,தேவப்பா-80, பால்ராஜ்-132, முத்தமிழ் முதல்வா்-397, முத்து(சுயே)- 585, ராமசாமி(சுயே)- 629, லோகேஷ்(சுயே)-361, நோடா 1976 மொத்தம்-2,48,098

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com